Friday, July 19, 2019

School Morning Prayer Activities - 19.07.2019

No comments :

School Morning Prayer Activities - 19.07.2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.07.19

திà®°ுக்குறள்

அதிகாà®°à®®்:à®…à®°ுளுடைà®®ை

திà®°ுக்குறள்:242

நல்லாà®±்à®±ாள் நாடி à®…à®°ுளாள்க பல்லாà®±்à®±ால்
தேà®°ினுà®®் அஃதே துணை.

விளக்கம்:

பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலுà®®் à®…à®°ுள் உடைà®®ையே வாà®´்க்கைக்குத் துணையாய் விளங்குà®®் நல்லவழி எனக் கொள்ளல் வேண்டுà®®்.

பழமொà®´ி

As is the king, so are subjects

அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.

இரண்டொà®´ுக்க பண்புகள்

1. கடிதங்கள், கட்டுà®°ைகள் போன்றவை எழுதுà®®் போது திà®°ுத்தமான à®®ொà®´ி நடையை கையாள்வேன்.

2. பொà®®்மலாட்டம், தெà®°ுக்கூத்து போன்à®± நாட்டுப்புà®± கலைகளையுà®®் கலைஞர்களையுà®®் போà®±்à®±ுவேன்.

பொன்à®®ொà®´ி

ஒவ்வொà®°ு மனிதனிடத்திலுà®®்  களங்கமற்à®± குழந்தை உள்ளம் இருக்கிறது. அதேபோல் பேà®°ாசை,வெà®±ுப்பு , பகை போன்à®± நச்சுà®®் இருக்கிறது...
சூà®´்நிலையால் அவை வெளிப்படுகிறது.

----- கௌதம புத்தர்

 à®ªொது à®…à®±ிவு

1. à®®ிகப்பெà®°ிய நிலக்கரி சுà®°à®™்கம்  எந்த நாட்டில் உள்ளது?

 à®œிà®®்பாப்வே.

2.தூத்துக்குடி அனல் à®®ின் நிலையத்திà®±்கு தேவையான நிலக்கரி எங்கிà®°ுந்து பெறப்படுகிறது?

 à®œாà®°்கண்ட் à®®ாநிலத்திலிà®°ுந்து.

English words & meanings

* Eagle - a bird which can fly very high

கழுகு - à®®ிக உயரத்தில் பறக்குà®®். à®®ிக வலிà®®ையானது. கன்à®±ு குட்டியை கூட தூக்கி கொண்டு பறக்குà®®் வலிà®®ை வாய்ந்தது.

ஆரோக்ய வாà®´்வு

மஞ்சள் கலந்த பாலில் வைரஸ் எதிà®°்ப்பு  மற்à®±ுà®®்  பாக்டீà®°ியாக்களை எதிà®°்க்குà®®்  தன்à®®ை  அதிகம் இருப்பதால் சளி, இருமல் தீà®°ுà®®்.

Some important  abbreviations for students

* IDES - Indian Defence Estate Service

 * IIS - Indian Information Service

நீதிக்கதை

செà®´ிப்பான à®’à®°ு புல்வெளியில் ஆடுகள் à®®ேய்ந்துகொண்டிà®°ுந்தன. அவற்à®±ை à®®ேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்காà®°்ந்து கண் à®®ூடி, புல்லாà®™்குழல் வாசித்துக்கொண்டிà®°ுந்தான்.

புல்வெளியைச் சுà®±்à®±ி வேலி போடப்பட்டிà®°ுà®±்தது. அதன் à®…à®°ுகே, ஓர் ஆட்டுக்குட்டி à®®ேய்ந்து கொண்டிà®°ுந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்à®±ு ஆட்டுக் குட்டியைப் பாà®°்த்தது.

வேலிக்குள் à®®ுகத்தை நுà®´ைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பாà®°்ப்பது போல பாசாà®™்கு செய்தது. அதைப் பாà®°்த்த à®’à®°் ஆட்டுக்குட்டி, “உனக்கு என்னவேண்டுà®®்?” என்à®±ு கேட்டது.

ஓநாயுà®®் “நண்பா, நண்பா…இங்கே இளசான புல் கிடைக்குà®®ா என்à®±ு பாà®°்க்கிà®±ேன்! இளம்புல் என்à®±ால் எனக்கு à®°ொà®®்பப் பிà®°ியம். அதைத் தின்à®±ு, ஜில்லென்à®±ு தண்ணீà®°் குடித்தால் எவ்வளவு நன்à®±ாக இருக்குà®®்! உங்களுக்கெல்லாà®®் அந்த யோகம் கிடைத்திà®°ுக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை…..” என்à®±ு வருத்தத்துடன் கூà®±ியது.

“அப்படியா! நீ புல்லா சாப்பிடுவாய்? நீ à®®ாà®®ிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்à®±ு என் à®…à®®்à®®ாவுà®®் அப்பாவுà®®் சொன்னாà®°்களே?” என்à®±ு ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி.

“சேச்சே…அதெலாà®®் சுத்தப் பொய்!” என்றது ஓநாய்.

“அப்படியென்à®±ால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குà®®ிடத்தைக் காட்டுகிà®±ேன். நாà®®் இரண்டு பேà®°ுà®®் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்à®°ெண்ட்ஸாக ஜாலியாகச் சுà®±்றலாà®®்!” என்à®±ு சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுà®´ைந்து, ஓநாயின் பக்கம் போயிà®±்à®±ு.

“உடனே ஓநாய் அதன்à®®ீது பாய்ந்து அதைக் கொன்à®±ு தின்றது.

அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெà®°ியவில்லை. அது போகட்டுà®®், பரவாயில்லை…அனுபவம் நிà®±ைந்த à®…à®®்à®®ா, அப்பா பேச்சை கேட்டிà®°ுந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிà®°ை இழந்திà®°ுக்காது அல்லவா?

வெள்ளி

சமூகவியல் & விளையாட்டு

தெà®±்கு à®®ுà®®்பையில் சத்ரபதி சிவாஜி மகாà®°ாஜ் à®®ாà®°்க்கின் à®®ுடிவில் அப்பல்லோ பண்டர் பகுதியில் உள்ள நீà®°்à®®ுனையில் இந்தியாவின் நுà®´ைவாயில் à®…à®®ைந்துள்ளது.

இந்தியாவின் நுà®´ைவாயில் 20 ஆம் நூà®±்à®±ாண்டில்  à®®ுà®®்பையில் கட்டப்பட்ட à®’à®°ு  நினைவுச்சின்னமாகுà®®். கிà®™்-பேரரசர் ஜாà®°்ஜ் மற்à®±ுà®®் à®°ாணி-பேரரசி மரியட் அப்பல்லோ பண்டர் ஆகியோà®°் 1911 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு விஜயம் செய்ததை நினைவுகூà®°ுà®®் வகையில் இந்த நினைவுச்சின்னம் à®…à®®ைக்கப்பட்டது.

பாà®°à®®்பரிய விளையாட்டு - 3

பச்சைகுதிà®°ை என்னுà®®் பாà®°à®®்பரிய விளையாட்டின் நன்à®®ைகள், விளையாடுà®®் à®®ுà®±ையை விளக்குà®®் இராமப்பட்டினம் ஊராட்சி ஒன்à®±ிய நடுநிலைப்பள்ளி à®®ாணவர்கள்..

காணொலியை காண இங்கே கிளிக் செய்யவுà®®்

இன்à®±ைய செய்திகள் - 19.07.2019

* தமிழகத்தின் 34ஆவது à®®ாவட்டமாக தென்காசியுà®®், 35 -வது à®®ாவட்டமாக செà®™்கல்பட்டுà®®் உதயமாக உள்ளது.

* நாட்டின் சிறந்த காவல் நிலையங்கள்  பட்டியலில் à®®ுதலிடம் பிடித்தது à®°ாஜஸ்தானின் கலு காவல் நிலையம்.

* படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேà®°ுந்துகளுக்கு வரி விதிக்குà®®் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்: கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு!

* டபோà®°் தடகள போட்டி: 200 à®®ீ ஓட்டத்தில் தங்கம் வென்à®±ாà®°் ஹிà®®ா தாஸ்

* ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீà®°à®°் அனிà®·் பன்வாலா தங்கம் வென்à®±ாà®°்.

Today's Headlines - 19.07.2019

🌸In Tamilnadu New districts will be raised soon, They are Tenkasi as 34th and Chengalpattu as 35th


 ðŸŒ¸ Rajasthan's Kalu Police Station ranks in the top list of the best police stations in our country.

 ðŸŒ¸  Additional Taxation bill was filed in  assembly for the  Omni buses with berth facility . So there is a chance of  increasing fares!

 ðŸŒ¸  In Tabor Athletic competition ,Hima Das won the gold in  200m race

 ðŸŒ¸In the Junior World Cup rifle shooting, Indian player Anish Panwala won the gold medal.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments :

CLOSE ADS
CLOSE ADS