Sunday, July 21, 2019

ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மீது உரிய ஆணைகள் வெளியிடப்படும்: துணை முதல்வர் அறிவிப்பு

No comments :

ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மீது உரிய ஆணைகள் வெளியிடப்படும்: துணை முதல்வர் அறிவிப்பு



அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை  களைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மீது ஆய்வுக்குப பின் உரிய  ஆணைகள் வெளியிடப்படும்:துணை முதல்வர் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை  களைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது அறிக்கையை 5.1.2019 அன்று  அரசிடம் அளித்துள்ளது.ஆய்விற்கு பின் இப்பரிந்துரைகளின் மீது உரிய ஆணைகள்  வெளியிடப்படும்.

No comments :

CLOSE ADS
CLOSE ADS