Tuesday, July 23, 2019
இயக்குநர் - தேவை - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தரமணி, சென்னை
இயக்குநர் - தேவை - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தரமணி, சென்னை
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை, இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதி நல்கையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு பட்டறிவும் தகுதியும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து இயக்குநர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment