Monday, July 22, 2019

ஆறாம் வகுப்பு மாணவன் படிக்கவில்லையா? தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு மெமோ!!!

No comments :

ஆறாம் வகுப்பு மாணவன் படிக்கவில்லையா? தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு மெமோ!!!

வேலூர் மாவட்டத்தில் உயர்நிலைப்பள்ளிகளில் சரியாக படிக்காத மாணவர்கள் எந்த தொடக்கப்பள்ளியில் இருந்து வந்தார்களோ அந்த தொடக்கப்பள்ளியில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு Memo கொடுக்கப்பட்டு வருகிறது.

No comments :

CLOSE ADS
CLOSE ADS