Sunday, July 21, 2019
பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு -விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.07.2019
பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு -விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.07.2019
புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Guest Bala Sevika (Female)
காலியிடங்கள்: 180
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Bala Sevika-வில் பயிற்சி சான்று அல்லது Early Childhood and Care Education பாடப்பிரிவில் ஒரு ஆண்டு டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Guest PrimarSchool Teachers
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியுடன் டிப்ளமோ, சான்றிதழ் பெற்று C-TET(Paper-I)தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Guest Tranied Graduate Teachers
காலியிடங்கள்: 64
சம்பளம்: மாதம் ரூ.22,000
தகுதி: பிரெஞ்ச், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று பி.எட் முடித்து C.TET(Paper-II) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Guest Computer Operator
காலியிடங்கள்: 18
சம்பளம்: மாதம் ரூ.25,000
தகுதி: Computer Science Engineering, Information Technology, Software Technology, Computer Applications பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Guest Leaturer
காலியிடங்கள்: 45
சம்பளம்: மாதம் ரூ.25,000
தகுதி: Tamil, English, Hindi, French, Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, Political Science, Commerce, Economics, Geography போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்று பி.எட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஆகஸ்ட் 2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: புதுச்சேரி
விண்ணப்பிக்கும் முறை: www.schoolednpdyguestteacher.in என்ற இணையதளம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.07.2019
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment