Wednesday, March 20, 2019
பரோடா வங்கியில் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
பரோடா வங்கியில் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள Senior Relationship Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Relationship Manager
காலியிடங்கள்: 96
வயதுவரம்பு: 01.03.2019 தேதியின்படி 25 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Territory Head
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 01.03.2019 தேதியின்படி 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இரு பணியிடங்களுக்குமே ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் பணி அனுப்பவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.03.2019
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment